சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் பற்றி கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிக அளவில் பெண்கள் இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றார்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் […]
