Categories
மாநில செய்திகள்

டிடிவி தினகரனுக்கு பாஜக சூப்பர் ஆஃபர்….. பச்சைக்கொடி காட்டிய டிடிவி தினகரன்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்தபடி உள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு அதிமுக தொண்டர்கள் கட்சி பணியாற்ற கிளம்புவதற்குள் சொத்து குவிப்பு வழக்கின் தீர்வு வெளியானது. இதனால் சிறைக்குப் புறப்பட்ட சசிகலா ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும், கட்சிக்கு டிடிவி தினகரனையும் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் சென்ற சில காலத்திலேயே சசிகலாவுக்கும் டிடிவி தினகனுக்கும் ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் காட்டினார். அதனை தொடர்ந்து அம்மா மக்கள் […]

Categories

Tech |