பீகாரில் நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும். தற்போது பீகாரில் மத்திய மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்,பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் […]
