கர்நாடகாவில் ஆபாச வீடியோ புகாரின் சிக்கிய அமைச்சர் வழக்கில் ,சம்பந்தப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டதாக அவரின் பெற்றோர் புகார் அளித்திருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சரான பாஜக ரமேஷ் ஜர்கிஹோலி ,ஆபாச வீடியோவில் இளம்பெண் ஒருவருடன் இருக்கும் வீடியோ ,சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பா […]
