கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அணி தேர்தலில் எங்களோடு மோதினால் ,ஒரு அங்குலம் கூட முன்னேறி செல்ல முடியாது என்று கூறினார். மேற்கு வங்காளதில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக , அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் பங்குரா இடத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில்,பாஜக கட்சியை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதில், பாஜக ஆட்சியானது மேற்கு வங்காளத்திற்குரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க […]
