தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்தவர் தீனா. இவர் மெட்டிஒலி, சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு ஏராளமான படங்களிலும் இசை அமைப்பாளராக தீனா பணியாற்றியுள்ள நிலையில் இவர் இசையில் வெளியான மன்மத ராசா மற்றும் கும்பிட போன தெய்வம் போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிலையில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் பாஜக கட்சியின் […]
