தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கலம் இறங்குவார் என்று கூறிவந்த நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் அதிர்ச்சிக்கு ஆளான ரஜினி ரசிகர்கள் இனி ரஜினி அரசியலில் களமிறங்க மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநரை […]
