இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் மீது மத்திய அரசு இந்தியை திணிப்பது போன்ற மாயையை சிலர் ஏற்படுத்துவதாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 1967 ஆம் […]
