பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசினார். அதாவது, தமிழகத்தில் சொத்து வரி உயர்வினால் ஏழை மக்கள் […]
