பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விருத்தாசலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. . த்திலுள்ள விருத்தாசலம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பேச்சாளரான நாஞ்சில் சம்பத் வந்துள்ளார். அப்போது புதுவை துணை நிலை ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜனை தரக்குறைவாக நாஞ்சில் சம்பத் பேசியதற்காக பகிரங்க மன்னிப்பினை கேட்க வேண்டும் என பாஜகவினர் முழக்கமிட்டு, அவருடைய காரை வழி மறித்து […]
