கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சொந்த ஊர் மற்றும் உறவுகளால் ஒதுக்கப்பட்ட கூலித் தொழிலாளி தன் மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார் .சொந்த ஊருக்கு அவரை உறவினர்கள் உள்பட யாருமே சேர்க்கவில்லை. மேலும் சொந்த ஊருக்கு […]
