ஜனவரி முதல் காசோலைகளை பாசிடிவ் பே என்ற பாதுகாப்பு முறையை அமல்படுத்த உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளது. காசோலை மோசடிகளை தடுக்கும் விதத்தில் வரும் 1ஆம் தேதி முதல் பாசிட்டிவ் பே என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது, இதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெறும் நபர், காசோலையின் முன் பின் பக்கம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துக்கொள் வங்கிக்கு அனுப்ப வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கப்படும் காசோலைகளில் […]
