Categories
மாநில செய்திகள்

பாசஞ்சர் ரயில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை ரத்து…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி தண்டபான பராமரிப்பு பணி காரணமாக தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு…..”மதுரை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில்”…. மீண்டும் இயக்கம்… ரயில்வே துறை தகவல்….!!!!

மதுரை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் நேற்று முதல் இயங்கியது. கொரோனா காரணமாக மதுரை – ராமேஸ்வரம் இடையே இயங்கிய பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்ட நிலையில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொன்றாக இயங்கி வருகிறது. அதில் மதுரை – ராமேஸ்வரம், நெல்லை – திருச்செந்தூர், செங்கோட்டை – நெல்லை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. அதில் வ.எண் 06651 என்ற எண் கொண்ட மதுரை – […]

Categories

Tech |