பல வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்து வரும் நிலையில் பேங்க் ஆப் பரோடா வட்டியை குறைத்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. நீங்கள் கார் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயனளிக்கும். கார் நிறுவனங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பாங்க் ஆப் பரோடா கடனுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. கார் வாங்கும் நோக்கம் இருப்பவர்கள் பாங்க் ஆப் பரோடா வங்கியை பயன்படுத்தி காருக்காக கடனை பெற்றுக்கொள்ளலாம். அதன்படி பேங்க் ஆப் பரோடா வட்டி […]
