கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாங்கிரான்கொல்லை கிராமத்தில் குப்பமுத்து- பவளக்கொடி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகேஸ்வரன், நாகராஜ் என்ற 2 மகன்களும், பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் குப்பமுத்து-பவளக்கொடி தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்கியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குப்பமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குப்பமுத்து திடீரென்று உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பவளக்கொடி […]
