தாய்லாந்தில் 30 ஆவது மாடியில் பணியாளர்கள் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த கட்டிடத்தின் விரிசலை சரிசெய்ய சாயம் அடிப்பவர்கள் தொங்கி கொண்டிருந்த கயிற்றை பெண் ஒருவர் அறுத்துள்ளார். மேலும் பெண்ணின் இந்த செயலுக்கு காரணம் என்னவென்றால், பழுதுபார்க்கும் வேலையை செய்ய பணியாளர்கள் வருவார்கள் என்ற தகவலை யாரும் இவருக்கு தெரிவிக்கவில்லை என்பதே ஆகும். இந்த பணியில், 32 ஆவது […]
