பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் அவர் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் தான். அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி அனுபவிக்கும் கஷ்டங்கள் நிஜ வாழ்க்கையில் நடப்பவை தான் என்று பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் குடும்பத் தலைவராக […]
