Categories
தேசிய செய்திகள்

“இவர்களெல்லாம் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்”… நடிகர் பாக்கியராஜ்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்திருக்கிறார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பாக்கியராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது “பிரதமரின் பெயரானது  மக்களின் மனதில் எழுதபட்டுள்ளது. இதற்கிடையில் விமர்சனங்களுக்கு எல்லாம் பிரதமர் செவி சாய்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் கோப்பையுடன் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரை சந்தித்த ராஜூ….. வைரலாகும் புகைப்படம்….!!!

ராஜூ பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ராஜு டைட்டிலை வென்றார். இதனையடுத்து, இவர் பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் பிக்பாஸ் கோப்பையை ஏந்திப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப்பெரும் சாதனை இயக்குனருடன்… குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா… வெளியான புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா மிகப்பெரும் சாதனை இயக்குனருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு சமீபத்தில் சிறப்பு விருந்தினராக மிகப்பெரும் சாதனை இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா …. குடும்பத்துடன் தனிமையில் இருப்பதாக ட்விட்…!!!

நடிகர் சாந்தனுவின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

37 வருடம் கழித்து…! வர போகும் ”முந்தானை முடிச்சு”…. பாக்யராஜ் ரோலில் சசிகுமார் …!!

80’களில் வெளிவந்த முந்தானை முடிச்சி படம் மறுபடியும் ரீமிக்ஸ் செய்ய இருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடிப்பில் 1983ல்  வெளிவந்த முந்தானை முடிச்சு படம் அதீத வெற்றியையும், வசூலையும் தேடித்தந்தது. இதனால் 37 வருடங்களுக்கு பின் அந்த படத்தை ஆர்.எஸ்.பிரபாகரன் என்ற இயக்குனர் ரீமிக்ஸ் செய்கிறார். இப்படத்தில் பாக்யராஜ்க்கு பதிலாக சசிகுமாரும், ஊர்வசிக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.பிரபாகரன் முன்னதாகவே “சுந்தரபாண்டியன்”, “கொம்பு வச்ச சிங்கம்டா” என சசிகுமாரை வைத்து இரண்டு படங்களை […]

Categories

Tech |