உங்கள் மின்சார சாதனங்களை சார்ஜ் செய்யவேண்டும் என என்னும்போது பவர் பேக் இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் அதனைத் தவிர மின்சாரத்தினை தாயரிக்கக்கூடிய ஒரு ஜெனரேட்டரானது எப்போதும் உங்களுடன் இருந்தால் எப்படி இருக்கும்..? அதுவும் அது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவு சிறியதாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா..? ஆகவே தற்போது கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் பாக்கெட்டில் பொருந்தக்கூடிய ஒரு உறுதியான ஜெனரேட்டர் வந்து விட்டது. இதில் பாக்கெட் ஜெனரேட்டர் மின்சாரத்தினை உருவாக்குகிறது. இந்த மினி ஜெனரேட்டர் உருவாக்கும் […]
