உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருள்களை கடைகளுக்குச் சென்று வாங்கி வருகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு வாங்கும் அத்தியாவசிய பொருட்களில் எது நல்லது என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள், ஜாக் புட் உணவுகள் உடலுக்கு அவசியம் தேவைப்படும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நீக்கப்பட்டவையாக உள்ளன. இத்தகைய உணவுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. அதில் […]
