ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி கடத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார். அரிசி கடத்தல் வாகனங்களில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டாக தற்போது அரிசி […]
