மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”. இந்த சீரியல் பெங்காலி மற்றும் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக நடித்து வருபவர் பாக்கியா. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். […]
