Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த ரித்திகா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

சின்னத்திரை நடிகையான ரித்திகா தமிழ் செல்வி விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், சென்ற நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் ஹினிமூனுக்காக ரித்திகா கணவர் உடன் மாலத்தீவுக்கு சென்று விட்டார். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகிவிட்டார் எனவும் இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் எனவும் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வயசு பையன வச்சுட்டு இப்படி ஒரு கல்யாணம் தேவையா….? ஆவேசமடைந்த செல்வி…. அதிர்ச்சியில் உறைந்த பாக்யா….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வந்த புகைப்படத்தின்படி ராதிகா மற்றும் கோபிக்கு திருமணம் முடிவடைந்துள்ளது தெரிய வருகிறது. இது தொடர்பான எபிசோடுகள் வரும் காலத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாக்யா ஒரு திருமணத்திற்கு சமைக்க செல்கிறார். ஆனால் முதலில் கோபி-ராதிகாவின் திருமணத்திற்கு சமைப்பதற்கு […]

Categories
சினிமா

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபிக்கு “டும் டும் டும்”…. வெளியான புகைப்படம் வைரல்….!!!!

பெங்காலி சீரியலின் ரீமேக் ஆக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த தொடர்தான் பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா என பல பேர் முக்கியமான வேடத்தில் நடிக்கும் இத்தொடர் தொடக்கத்தில் சாதாரண வரவேற்பை பெற்றாலும், தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தொடரில் பாக்கியா கணவனை பற்றி தெரிந்துகொண்டு, தற்போது தன் வழியில் பயணித்து வருகிறார். இதற்கிடையில் கோபி அவர் விரும்பியது போல ராதிகாவை திருமணம் செய்யவுள்ளார்.   இவர்களது திருமணத்தில் என்ன நடக்கப்போகிறது? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தில் எரிமலையாய் வெடிக்கும் பாக்யா…. பரபரப்பான ப்ரோமோவால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

பாக்கியலட்சுமி சீரியலின் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் டி.ஆர்.பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அமைதியான குடும்பத் தலைவியாக வாழ்ந்து வந்த பாக்யாவுக்கு, கோபியின் உண்மை முகம் தெரிய வந்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கோபியின் மீது குடும்பத்தினர் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்‌. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரின் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பாக்யா ராதிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி……. என்னன்னு பாருங்க……!!!

‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீரியல் வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது குழந்தையுடன் இருக்கும்…… புகைப்படத்தை வெளியிட்ட ”பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை…..!!

ஜெனிபர் தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். இவர் இந்த சீரியலிலிருந்து இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதால் விலகினார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினர். இந்நிலையில், குழந்தை பெற்ற பிறகு இவர் தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண் குழந்தைக்கு தாயான ”பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை….. வெளியான புகைப்படம்…..!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”.  இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். சமீபத்தில், இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிறகு இவர் தான் சீரியலிலிருந்து விலகியதாக ரசிகர்களுக்கு விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இவர் சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாக்கியலட்சுமி” சீரியல்…. நடிகை சுசித்ரா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

பாக்கியலட்சுமி சீரியலுக்காக சுசித்ரா ஷெட்டி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா ஷெட்டி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளைக்கு 9000 வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ஆர்.பி-யில் புதிய சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல்… வெளியான மாஸ் தகவல்…!!!

கடந்த வார டி.ஆர்.பி-யில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுசித்ரா பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார். மேலும் விஷால், ரேஷ்மா, நேகா மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபியின் தவறு எப்போது வெளிவரும், அவர் எப்போது குடும்பத்தினரிடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பு முனையில் பாக்கியலட்சுமி சீரியல்…. வெளியான புதிய புரோமோ….!!

பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதனிடையே,  இந்த சீரியலில் கோபி என்பவர் தவறான உறவு வைத்துக்கொண்டு வீட்டிலிருக்கும் பாக்கியாவை திட்டி வருகிறார். இது ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சீரியலின் அடுத்த வாரத்திற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அந்தப் புரோமோவில், கோபி ராதிகாவிற்கு நெற்றியில் குங்குமம் வைத்துவிடுகிறார். இதனை கோபியின் அப்பா பார்த்து ஷாக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ள பாக்யலட்சுமி சீரியல் எழில்… புகைப்படத்தை பாருங்க…!!!

மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் எழில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் விஷால் நடித்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்?… நடிகை ஜெனிபர் விளக்கம்…!!!

நடிகை ஜெனிபர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சதீஷ்குமார், விஷால், ரித்திகா, நேஹா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது 250 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்… தீயாய் பரவும் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிகை சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், நேகா மேனன், விஷால், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியலட்சுமியின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் குழந்தை பருவ புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், வேலு லட்சுமணன், நேகா மேனன், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படிக்காத ஒரு குடும்பத்தலைவியான பாக்கியலட்சுமியை அவரது கணவர், மாமியார், குழந்தைகள் அனைவரும் அவமதிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் அனுசரித்து போகும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்’… திட்டி தீர்த்த ரசிகர்கள்… ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் வேதனை…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் லைவ்வில் ரசிகர்களுடன் வேதனையுடன் பேசியுள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . குடும்பத்திற்காக உழைக்கும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தை எப்படி தேடிக் கொள்கிறார் என்பதுதான் இந்த கதையின் திருப்பம் . இதனால் இந்த சீரியல் குடும்பத் தலைவிகளை வெகுவாக கவர்ந்துள்ளது . கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டத்தில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பிரபலங்கள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படிக்காத ஒரு சாதாரண குடும்பப் பெண்ணின் கஷ்டங்களை வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தங்களது வாழ்க்கையில் நடக்கும் சில பிரச்சினைகள் இந்த சீரியலில் இருப்பதால் மக்கள் இந்த சீரியலோடு ஒன்றி விட்டார்கள். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தயவு செய்து சிவாங்கியுடன் என்னை கம்பேர் பண்ண வேண்டாம்’… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நேஹா நடித்து வருகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியையும் நடிகை நேஹாவையும் ஒப்பிட்டு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து நடிகை நேஹா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "Don't compare me […]

Categories

Tech |