Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மை தான்…. நான் பிடிவாதக்காரன் தான்…. எதற்காக தெரியுமா….? உண்மையை உடைத்த பாக்கியராஜ்….!!!!

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படமான 3.6.9 இல் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். ஆனால் நான் நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுவரை நான் இப்படி நடித்ததே இல்லை….. பாதிரியார் ஆன பாக்யராஜ்….!!!

3,6,9 என்ற படத்தில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் கிறிஸ்துவ பாதிரியாராக நடித்துள்ளார். இதுகுறித்து 3,6,9 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது: “திரையில் வருபவர்கள் மட்டும்தான் ஹீரோவா? கதை, திரைக்கதை எழுதியவர்கள் எல்லாம் ஹீரோ இல்லையா? திரைக்குப்பின்னால் பணியாற்றியவர்கள் அனைவரும் ஹீரோ தான். இதுவரை நான் பாதிரியாராக நடித்தது இல்லை. இந்த படத்தில் கிறிஸ்டியன் பாதிரியாராக நடித்தது புதிதாக இருந்தது.  விமர்சனம் செய்வதற்காகத் தான் நாம் படமே எடுக்கிறோம். எவ்வளவு கடினமாக விமர்சனம் செய்தாலும் […]

Categories

Tech |