மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலமாக 31 சதவீத அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனிடையில் 28 சதவீதமாக இருந்த […]
