அமெரிக்காவில் ஒரு மருத்துவரின் சொகுசு காரை பார்க்கிங் பணியாளர் எடுத்துச் சென்று ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த மைக் என்ற மருத்துவர் லம்போர்கினி கார் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் தன் குடியிருப்பின் வாகனம் நிறுத்தக்கூடிய இடத்தில் காரை நிறுத்தியிருக்கிறார். அதற்கு அடுத்த நாள், அந்த இடத்தில் வாகனம் நிறுத்தியவர்கள் பார்க்கிங் பணியாளரை தேடியிருக்கிறார்கள். ஆனால் அவரை காணவில்லை. எனவே அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்திருக்கிறார். அதில், அந்த […]
