பாகுபலி மூன்றாம் பாகம் குறித்து டைரக்டர் ராஜமௌலி சூசகமாக கூறியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தின் பிரபாஸ், சத்யராஜ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் பாகுபலி திரைப்படம் வெளியாகி உலக அளவில் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து ரசிகர்கள் பாகுபலி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்கள். பாகுபலி மூன்று திரைப்படம் குறித்து பிரபாஸிடம் கேட்டபோது, பாகுபலி […]
