தமிழ் சினிமாவில் பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையை விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பின்பு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக ஜனவரி 13 ஆம் தேதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மாஸ்டர்”. அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் வில்லனாக நடித்து கெத்து காட்டியுள்ள விஜய்சேதுபதி. மேலும் மாளவிகா மேனன், ஆண்ட்ரியா சாந்தனு, கௌரி கிருஷ்ணா, அர்ஜுன் தாஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கிடையில் […]
