நடிகர் பிரபாஸ் நடித்து அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த பாகுபலி படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் 2015ம் வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாகுபலி. இதைதொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பாகுபலி-2 வெளியானது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் […]
