பாகுபலி வெப் சீரிஸில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . சமீபகாலமாகவே வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இதுவரை காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா போன்ற பல முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவும் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார் . BIG NEWS: #Nayanthara makes her grand OTT entry with the magnanimous project […]
