“பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் காலங்களில் 180 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்துள்ளனர். இதனை அடுத்து லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் முதல் ஷோவிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. […]
