2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய பிசிசிஐ ஒப்புக் கொள்ளாவிட்டால், 2023 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் இந்தமுறை […]
