வேலைக்காக ராஜஸ்தான் சென்ற இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் வேலைக்காக ராஜஸ்தான் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் 4 பேர் ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகருக்கு வரவழைத்தனர். அந்த இளைஞர்களை நம்பி சென்ற அந்த பெண்ணை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் […]
