டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாபர் […]
