Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் : ரோகித் – ராகுல் சாதனையை முறியடித்த பாபர் – ரிஸ்வான் ஜோடி ….!!!

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து  சாதனைப் படைத்துள்ளனர் . பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI T20 :பாபர் அசாம் , ரிஸ்வான் அதிரடி ஆட்டம் ….! வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 64 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி ….. பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு….!!!

பாகிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த 13-ம் தேதி நடைபெற்றது .அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் தொடர் ….! வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI 2-வது டி20 : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 37 ரன்கள் குவித்தார். இதன்பிறகு 183 ரன்கள் எடுத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS WI முதல் டி20 : ரிஸ்வான், ஹைதர் அலி அதிரடி ஆட்டம் ….! பாகிஸ்தான் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் : பாகிஸ்தான் வந்தடைந்தது வெஸ்ட்இண்டீஸ் அணி …!!!

3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில்  பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக 26  பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று காலை விமானம் மூலமாக பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு சென்றுள்ளது குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு  பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது . இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் தொடர் ….! கேப்டன் பொல்லார்ட் விலகல் ….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் விலகியுள்ளார் . பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும்                3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.இப்போட்டி வருகின்ற டிசம்பர் 13ம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : பாக். அணிக்கெதிரான தொடர் ….! வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு …..!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் , டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டி வருகின்ற டிசம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இதனிடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து ஃபாஃபியன் ஆலன், ஒபெட் மெக்காய் […]

Categories

Tech |