துபாயில் நேற்று ஆசிய கோப்பை டி20 இதில் சூப்பர் 4 போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன் டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். மற்றொரு […]
