44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், நேற்று காலை சென்னை வந்தனர். அவர்கள் 19 பேரும் நேற்று இரவே திடீரென மீண்டும் பாகிஸ்தான் புறப்பட்டனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு-காஷ்மீர் வழியாக கொண்டு செல்லப்பட்டதாலேயே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டுடன் அரசியலை புகுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது. அதனால் […]
