பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவியின் தலைக்கு 10 லட்சம் நிர்ணயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20ஆம் தேதி AIMIM கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது […]
