பாகிஸ்தானில் வெளிநாட்டில் மட்டுமின்றி உள்நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. இதில் தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் உள் நாடுகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இந்தவித அமைப்புகள் பயங்கரவாதத்தை வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாடுகளிலும் தங்களது தாக்குதலை தொடருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் வடமேற்கு பகுதியின் எல்லையில் பயங்கரவாதிகளின் தாக்கம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்ற […]
