பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீது வெளிநாடு செல்வதற்கு போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப், மகன் ஹஸ்மா ஷபாஸ், சகோதரர் மற்றும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ் போன்றவர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் போடப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையின் போது அவர்கள் தப்பிகாதவாறு வெளிநாடுகள் […]
