பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் கிறிஸ்தவரான கில் என்பவர் டெய்லர் தொழில் செய்து வருகின்றார். இவரது மகள் நயப் கில். இவரை சதாம் ஹயத் என்ற முஸ்லிம் வாலிபர் மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தற்போது ஹயத்துடன் ஒன்றாக நயப் வசிக்கவில்லை என கூறப்படுகின்றது. இது பற்றி அறிந்த நயப்பின் தந்தை கில் அச்சமடைந்துள்ளார். தங்களது மகளின் பாதுகாப்பு குறித்து கில்லும், அவரது மனைவியும் முன்பிருந்தே வேதனைப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நயப் தன்னுடன் இல்லை […]
