Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. பள்ளத்தில் வேன் கவிழ்ந்து கோர விபத்து…. 22 போ் பரிதாப பலி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பல பயணிகள் பயணித்தனர். இதையடுத்து அந்த வேன், அக்தா் சாய் என்ற மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த அக்தா் சாய் மலையில்  1,572 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடிப் பகுதி ஆகும். மேலும் அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது, டிரைவாின் கட்டுப்பாட்டை இழந்து, பின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் …. பிரபல நாட்டில் மக்கள் அச்சம் …!!!

பாகிஸ்தான் நாட்டில் நேற்று  இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டில்  ஸ்வாட் மாவட்டத்தில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டிலுள்ள மிங்கோரா நகரம்  மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் புள்ளி 4.2 ஆக பதிவாகி உள்ளது . இந்த தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால்  ஏற்பட்ட பொருள் இழப்புகள் , உயிர்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும்  வெளியியாகவில்லை. […]

Categories

Tech |