பாகிஸ்தான் -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே நடந்த ,கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் வெற்றியை கைப்பற்றியது . பாகிஸ்தான் -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே , நேற்று 4 வது டி20 போட்டி நடந்தது. இதற்கு முன் நடந்த மூன்று டி 20 போட்டிகளில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியிருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய , தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கில் களமிறங்கியது.முதலில் மாலன் – மார்க்ரம் ஜோடி களமிறங்க மார்க்ரம் […]
