Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2022 :முல்தானை வீழ்த்தியது லாகூர் குவாலண்டர்ஸ்….! சாம்பியன் பட்டம் வென்றது….!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை நடத்தி வருகிறது.இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில்  இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் – லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லாகூர் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PSL 2021:பெஷாவர் சல்மியை வீழ்த்தி …. முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி …. !!!

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL )இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது . இந்த 2021 ம் ஆண்டு சீசனுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது . இந்நிலையில் போட்டியில் இடம்பெற்ற வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 9ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில்  போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் : சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை…. கைது செய்த போலீசார் …!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) மீது  சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை  போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் மீது சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விசாகப்பட்டினம்  பனோரமா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த  அதிரடிப்படை போலீசாரும்,பிஎம் பாலம் காவல் நிலைய போலீசாரும் இணைந்து சூதாட்டம் நடைபெறும் இடத்திற்கு  சென்றுள்ளனர் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் – பிஎஸ்எல் லீக் தொடர்களை ஒப்பிட்டு…. டு பிளிஸ்சிஸ் கருத்து…!!!

ஐபிஎல்  மற்றும் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிட்டு டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக டு பிளிஸ்சிஸ் விளையாடி  வருகிறார். அத்துடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் ,இவர் விளையாடி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிஎஸ்எல் போட்டி, வருகின்ற 9 ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டு பிளிஸ்சிஸ் விளையாட உள்ளார். இந்நிலையில்  ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் தொடங்குகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் …. எஞ்சிய போட்டிகள் ஜூன் 9 முதல் 24 ம் தேதி வரை நடக்கிறது…!!!

கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு  சார்பில் நடத்தப்படும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி பிப்ரவரி- மார்ச் மாதங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. ஆனால் போட்டியில் பயோ பபுளையும் மீறி, வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி கேட்டிருந்த நிலையில், அமீரக அரசும் இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் : பாகிஸ்தான் வீரர் அன்வர் அலிக்கு…. கொரோனா தொற்று உறுதி …!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் அன்வர் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த  பிப்ரவரி மாதம் நடைபெற்று வந்த , 6 வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில், ஒருசில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் அபுதாபியில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் அனைவரும் ,கராச்சி மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில்…. மீண்டும் இணைந்த ரஷித் கான்…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ,லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் ரஷித் கான் மீண்டும் இணைந்துள்ளார். இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியானது, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 20 ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பாகிஸ்தான் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 அபுதாபியில் போட்டி நடத்த… ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் ,வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால்  போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது . இந்தியாவில் நடத்தப்படும் ஐபில் தொடரை போலவே பாகிஸ்தானிலும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது. இந்த வருடமும் பாகிஸ்தான் சூப்பர்  லீக் டி20 போட்டி , கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , போட்டிகள்  காலவரையின்றி […]

Categories

Tech |