பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் பாலிவுட் நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் உளவாளிகள் 15 முதல் 20 வரை பாலிவுட்டில் ஊடுருவியுள்ளனர். அங்கு இருக்கின்ற பிரபலங்கள் இந்த உளவாளிகளுடன் நெருக்கமாக இருக்கின்றனர். இந்த உளவாளிகள் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புடன் நெருக்கமாக உள்ளதாக அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்த போதிலும் பிரபலங்கள் அவர்களுடனான நெருக்கத்தை கைவிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பாலிவுட் நட்சத்திரங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் சில தனிநபர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களுடன் […]
