Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சென்ற ஆஸி.வீரருக்கு கொலை மிரட்டல் ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி  3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இத்தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தா ன் சென்றடைந்தது.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரும்,ஆல்-ரவுண்டருமான ஆஷ்டன் அகரு-க்கு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது .ஆனால் ஆஸ்திரேலியா  கிரிக்கெட் வாரியம் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.மேலும் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு சமூக வலைதள பதிவு மூலமாக “உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS : 24 ஆண்டுகளுக்கு பிறகு …. பாகிஸ்தான் சென்றடைந்தது ஆஸ்திரேலிய அணி ….!!!

24 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதி தொடங்க உள்ளது.இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி 24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்றடைந்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS :ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு ….முக்கிய வீரர்களுக்கு ஓய்வு ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதால் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதனிடையே மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி  3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது . இதில் டெஸ்ட் தொடர் மார்ச் 4-ம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது . மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS : 24 வருடங்களுக்கு பிறகு …. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸி.அணி….!!!

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. மேலும் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு  இடையே 3 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி :- பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் …. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு ….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய  கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி  3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: 2-வது அரையிறுதி ஆட்டம் …. பாகிஸ்தான் VS ஆஸ்திரேலியா இன்று மோதல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .நடப்பு உலகக் கோப்பை டி20 போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக  பாகிஸ்தான் அணி உள்ளது. குறிப்பாக ‘சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் விளையாடிய 5 போட்டியிலும் அபார வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் […]

Categories

Tech |