Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி… முதல் மந்திரியை தேர்வு செய்த பிரதமர்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரதமர் இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசி என்பவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் மந்திரியாக நியமித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அண்மையில் நடந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபை தேர்தலில் 32 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் முதன்முதலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் – இந்திய ராணுவம் விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதிகளில் அண்மையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 3 பேர் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தந்த பதிலடியில் 8 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் […]

Categories

Tech |