பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை நோக்கி தலீபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை உருவாக்குவதற்கான செயல்களில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது தலீபான்களின் […]
