Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மோசமான வானிலை…. விபத்திற்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. 6 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டை பலுசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். பலுசிஸ்தானில் ஹர்னி நகரிலுள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 தளபதிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த தகவலும் வெளியிடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

“ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை”…. நிராகரித்த பாகிஸ்தான்…..!!!!!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ சென்ற 2019ஆம் வருடம் மத்திய அரசு நீக்கியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறு வரையறை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 3 பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது. இதனிடையில் பல்வேறு மாதம் ஆய்வுகளுக்குபிறகு ஜம்முகாஷ்மீர் தொகுதியானது மறு வரையறை செய்யப்பட்டு, அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |