பாகற்காய் மிகவும் கசப்பான காய்கறிகளில் ஒன்று. இதை நாம் கசப்பாக இல்லாமல் எப்படி சமைப்பது என்பதை பற்றி தொகுப்பில் நாம் பார்ப்போம். கசப்பான காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த பாகற்காய், நோயைத் தடுக்கும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் என பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இதில் உள்ள வைட்டமின் சி ரசாயன சேர்மங்கள் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன, வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுவதால், சரும ஆரோக்கியத்தையும் சரியான பார்வையையும் தருகிறது. மேலும் இது உயிரணு வளர்ச்சி மற்றும் டி. என். […]
